இலஞ்சிவேள் மாப்பரவன்
இலஞ்சிவேள் மாபரவன் இலஞ்சி என்ற ஊர் குற்றாலம் அருகே உள்ள ஊர் வேள் என்பது அரசன் மாபரவன் என்பது பெரிய பரவன் பரதவரை குறிக்கும் மதுரை மாவட்டம் மாங்குளம் என்னும் இடத்தில் கிடைத்த முதல் பிராமி கல்வெட்டு கடலன் வழுதி என்னும் கல்வெட்டு மாங்குளம் அடுத்து மதுரையில் இருந்து 20 கிலோமீட்டர் வடக்கே உள்ள அரிட்டாபட்டி என்னும் ஊர் அங்கு கழிஞ்ச மலை குகையில் காணப்படும் சமணர் படுகை குகையில் கண்டெடுத்த பிராமி கல்வெட்டுகள் கல்வெட்டு 2:1 > நீர்வடி விளிம்பின் கீழ் முதல் கல்வெட்டு உள்ளது. 1971 ல் இது கண்டு அறியப்பட்டது. நெல்வெளிஈய் சிழிவன் அதினன் வெளியன் முழாகை கொடுபிதோன் சிழிவன் - துணிவணிகன்; முழாகை - கற்படுக்கை, flat stone. விளக்கம்: நெல்வெளியைச் சேர்ந்த துணி வணிகன் அதினன் வெளியன் என்பான் இக் கற்படுக்கையை அமைத்துக் கொடுத்தான் எனப் பொருள். ஒற்று எழுத்து சேர்த்து கொட்டுப்பித்தோன் எனப் படிக்க வேண்டும். கல்வெட்டு 2:2 > நீர்வடி விளிம்பின் மேல் ஒரே வரியில் இக்கல்வெட்டு காணப்படுகிறது. இது 2003 ல் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினரால் கண்டறியப்பட்டது. மிக மங்கலாகவும் தேய்ந்